என்ன தான் செய்தாயோ என்னை !
எத்தனை முறை சண்டை பிடித்தாலும்-
பிடித்திருக்கிறது – நீ
இப்படி உரிமையோடு சண்டை பிடிப்பது…
என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...
No comments:
Post a Comment