உன்னோடு உறங்குவதற்காகவே
விழித்திருக்கிறேன்…
ஒவ்வொரு மணித்துளியும்…
நீ உறங்கிய பிறகும் விழித்திருக்கிறேன்…
நீ விழிமூடியிருக்கும் அழகினை ரசித்த படி…
நீ விழித்த பிறகு நடித்திருக்கிறேன்
இப்போதுதான் விழித்தேன் என்ற படி…
எத்தனையோ வருடங்களாய் பார்த்திருந்தும்
புதிதாய் தெரிவதேன்ன நீ எனக்கு ?
என்ன தான் சேய்தாயோ என்னை…
உன்னை காதலோடு நோக்குவதை தவிர
வேறோன்றும் அறியவில்லையே நான்….
உன்னோடு உறங்குவதற்காகவே
விழித்திருக்கிறேன்…
ஒவ்வொரு மணித்துளியும்…

No comments:
Post a Comment