நாம் காதலில் இருக்கிறோம் என்பதே ஒரு சிறந்த உணர்வு,
என்றால்
நாம் காதலிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றுணர்வது எத்துணை சிறந்தது ?
என்னை குறைகளோடு ஏற்றுக் கொள்ள,
குற்ற நோக்கு நீக்கி - குழந்தையாய்
எனமீது அன்பு சொரிய,
எப்போதும் நீ இருப்பதென் பாக்யம்....
தேவதையே உனக்கு நன்றி !.