Wednesday, 23 April 2014

முதுமை




கொஞ்சிச் சிரித்த
குழந்தை வாழ்க்கை …!

மாசற்ற மகிழ்வோடு
மருவிப்போன
பள்ளி வாழ்க்கை …!

காதல் மேல்
காதலாகிப்போன
கல்லூரி வாழ்க்கை …!

என்னை கட்டிப்போட்ட
கல்யாண வாழ்க்கை …!

நினைவுகளாக மட்டும்
மிஞ்சுவது ஏன் -
இந்த முதுமை வாழ்க்கை …?

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...