தனிமையில் துணைக்கு
உன் நினைவுகளும்.....
தாய் மண்ணில் உன்னோடு கழிந்த...
நாட்களின் சுவடுகளும்...
நீ தாயாகிவிட..
நானும் தகப்பனாகிவிட...
தன் குடும்பத்திற்காக...
தனிமை சுமப்பவனும் தாயே....
வெளிநாடு வாழ்
ஆண்களுக்கு சமர்பனம்.
உன் நினைவுகளும்.....
தாய் மண்ணில் உன்னோடு கழிந்த...
நாட்களின் சுவடுகளும்...
நீ தாயாகிவிட..
நானும் தகப்பனாகிவிட...
தன் குடும்பத்திற்காக...
தனிமை சுமப்பவனும் தாயே....
வெளிநாடு வாழ்
ஆண்களுக்கு சமர்பனம்.
No comments:
Post a Comment