Sunday, 20 August 2017

தனிமை (பகுதி 2)


அந்தி மாலை,
அரும்பிடும் மழை,
அடிவானில் ஆதவன்,
அணைத்திடும் தென்றல்,
அவளின் நினைவு,
அழுதிடும் மஞ்சம் − அதை
அறிவிக்கத் துணியா நெஞ்சம் !

இனிமையிலும், இன்னலிலும்
இதழ் பதித்து பகிர்ந்திட
காத்திருக்கும் கணவன் − கனவுடன்.

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...