Tuesday, 15 September 2020

வலி

கடந்து 

போவது தானே 

வாழ்க்கை என்று 

ஆறுதல் சொல்லிக் கொண்டேன் !

ஆனால்...

அது

 கடந்து சென்ற போது

வலித்ததை விட

விட்டுப் போன சுவடுகள்

அதிகமான வலியை 

தினம் தினம் தருகின்றன !

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...