பவுர்ணமி
தெரிவதோ பாதி நிலா....
துப்பட்டாவில் இருந்து எட்டிப் பார்க்கும்
என்னவளி ன் முகம்....
என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...
No comments:
Post a Comment