Monday, 21 August 2017

தனிமை (பகுதி 3)

வாழ்க்கையின் ஓட்டத்தில்
என்னை எரிந்து போய் விடாமல்
காத்திரு....

என்னை காப்பதும்...
என் மேலான உன் காதலை காப்பதும்
வேறல்ல...

உன் இதழும் அழகும்
போலத்தான்....
நீயும், நானும்....


1 comment:

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...