Monday, 30 September 2019

நிழற்படம்



நிஜத்தை நிழலாய் பிடிப்பதே நிழற்படம் என்றிருந்தேன்


நிழலையும் நிஜமாய் பிடிப்பதும் நிழற்படமே என்று காட்டினாள் என் தோழி! 

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...